Tuesday, 12 October 2010

மீள் பதிவு - அதிரைமணம்: அறிமுகம்.

அன்பான அதிரை இணைய சகோதரர்களே,

உங்களின் வேண்டுகோளை ஏற்று இப்போது புதுப்பொலிவுடன் இங்கு
அதிரைமணம்

http://adiraimanam.blogspot.com/ எனற புதிய அதிரை வலைப்பூ திரட்டியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.  உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் பயனுல்லதாக இருக்கும் மற்றும் உங்கள் பின்னூட்டக் கருத்துக்கள் இந்த அதிரை வலைப்பூ திரட்டியின் தரத்தை உயர்த்த உதவும்.

வலைப்பூக்கள் வைத்திருக்கும் அதிரைவாசிகள் இங்கு தங்கள் வலைப்பூவை இலவசமாக சேர்த்துக் கொள்ளலாம், இங்கு சேர்கப்பட்டிருக்கும் வலைப்பூக்கள் பற்றி யாருக்கு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். தொடர்புக்கு adiraimanam@gmail.com

அன்புடன் தாஜூதீன்

பின்னூட்டங்கள் -  70

அதிரை நிருபர் இன்றும் இங்கே முதல் மூன்றில் இல்லை, சேர்க்கவும்
By அதிரை Front-Talk on அதிரைமணம் வலைப்பூவில் சில முயற்சிகள் செய்து சில ம... on 25/07/10

 அதிரை தொழுகை நேரம் தவறு. திருத்தவும்.
By sahana on அதிரைமணம் வலைப்பூவில் சில முயற்சிகள் செய்து சில ம... on 21/07/10

 முன்பை விட தற்போது வசதியாக உள்ளது
By shahulhameed on அதிரைமணம் வலைப்பூவில் சில முயற்சிகள் செய்து சில ம... on 20/07/10

 http://sangamwishes.blogspot.com/2010/07/blog-post.html See the Link...
By அஹமது இர்ஷாத் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 12/07/10

 Mistake correct. Brother Shahul, thanks for your notification
By தாஜுதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 10/07/10

 அதிரை ஷஃபா மருத்துவமனையில் நடைப்பெறும் திருத்தும் செய்யவும்
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 10/07/10

 Dear Bloggers I am back After a long time http://diarydon.blogspot.com/ 1964 ஆம் ஆண்டு அதிரையில் நடந்தது என்ன? Part 2
By Diary on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 01/07/10

 !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 28/06/10

சகோதரர் கலாம் அவர்களே, நம் அதிரைவாசியான தாங்கள் அதிரை உமர்தம்பி பற்றி எழுதிய செய்தி எனக்கு தெரியாமல் போய்விட்டது, தயவு செய்து என்னுடைய ஈமெயில் முகவரிக்கு விபரத்தை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் செய்வீர்களா? tjdn77@gmail.com
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 28/06/10

 சகோதரர்கள் யாசிர், அதிரை கவிஞர் கவியன்பன் கலாம் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி. அதிரை வலைப்பூக்களின் சங்கமத்தில் வாசனை மட்டும் தான் இருக்கும் என்ற எண்ணத்தில் அதிரைமணம் என்ற பெயர் வைக்கப்பட்டது, சகோ. கவியன்பன் செல்லும் பெயரும் நன்றாகத்தான் உள்ளது, இருந்தாலும் அதிரைமணம் தற்சமையம் நிறைய அதிரைவாசிகளிடம் மணக்கத் தொடங்கிவிட்டது. உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி, பரிசிலிக்கிறோம்.
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 28/06/10

 புனைப்பெயரில் காமம் இருந்தாலும் பிறந்த பெயரில் காலம் என்று இருப்பதால் தங்கள் கருத்து ஆழ்ந்து சிந்தித்து எழுதப்பட்டதாகவே இருக்கும்..அதிரை தோட்டம் பெயர் நல்ல இருக்கு..ஆனால் பல அதிரை பூக்களை ஒரு வலைக்குள் போட்டு வைத்து இருப்பதால் என்னவோ சகோதரர் தாஜீதீன் இந்த பெயர் கொடுத்து இருக்கலாம்..ஒவ்வரு மலர்களும் வித்தியாசமான வாசனைகளை தருகிறது அல்லவா..ஆனால் பூக்கள் வாடி விடும்..தோட்டதில் உள்ள மரங்கள் வாடாமல் பூத்து குலுங்கி கொண்டே இருக்கும் நீங்கள் சொல்வதும் சரிதான்...ஒரு சமயம் தமிழ்மணம் வலைப்பதிவாளர்கள் மத்தியில் பிரபலம்....ஆகையால் அந்த பிரபல உத்தியை தாஜீதின் பயன்படுத்தி உள்ளாரோ ??
By Yasir on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 28/06/10

 அதிரைமணம் என்பதை விட “அதிரைத் தோட்டம்”என்பதேச் சரியானதாக அமையும்; காரணம்: பல (வலைப்)பூக்களின் சங்கமாகும் ஓர் நிலம் தோட்டமே; இது என் நாட்டமே “கவியன்பன்” கலாம்,அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்) எனது கவிதைகள் உலா வர உங்களின் வலைப்பூவினுள் நுழையலாமா? என்னைப் பற்றியும் என் கவிதைகள் பற்றியும் உமர்தம்பி அங்கீகாரம் விடயமாக யான் முகநூலில் வெளியிட்ட என் முயற்சிகள் பற்றியும் நீங்கள் அறியவில்லை போலும்.... சகோதரியும் சக கவிஞருமான மலிக்கா விடம் சற்று என்னைப் பற்றி கேட்டு பாருங்கள். அவர்கள் என்னை அண்ணணாகப் பெற்ற பாக்யம் யாவும் அறிவிப்பார்கள்
By kamasutran on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 28/06/10

 நன்றி நண்பரே .
By !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 25/06/10

 சில வலைப்பூக்கள் technical காரணங்களாலும், நீண்ட நாட்கள் சரியாக தெரியாததால் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளது. தாஜூதீன் tjdn77@gmail.com
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 24/06/10

 சகோதரர் யாசிர் ஆங்கிலம் வலைப்பூவும் இணைக்கப் பட்டுள்ளாது, அதிரை அன்பு சகோதரர்களுக்காக புதிய செய்தி வலைப்பூ அதிரை நிருபர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, சென்று பாருங்கள், உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். http://adirainirubar.blogspot.com/
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 24/06/10

 சலாம் தாஜீதின்...இதை மாதிரி பிளாக்குகளை இணைப்பதை போன்று...கல்வி & தொழில் நுட்பம் சம்பந்தமான வலைப்பூவையும் இணையுங்கள்..இது மாணவர்கள் மத்தியுலும் அதிரை மணம் பிரபலமாக துணை புரியும் என்பது என் எண்ணம்...உதாரணதிற்க்கு http://aangilam.blogspot.com/...என்னசொல்றீங்க தாஜ்..??
By Yasir on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 24/06/10

 சகோதரர் யாசிர் தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி, உங்களைப் போன்றவர்கள் தரும் உற்சாகம் தான் இன்று அதிரைமணம் நாளுக்கு நாள் நல்ல வாசனையுடன் வருகிறது.
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 24/06/10

 தாஜுதின்...அதிரை மணம்தான் இப்பொழுது எங்கும் மணக்கிறது..போகிற போக்கை பார்த்தால் மற்ற மணங்களை தண்ணி தெளித்து விடும் போல...நல்ல முயற்ச்சி...உழைப்பு...வாழ்த்துக்கள் சகோதரே
By Yasir on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 24/06/10

 அதிரை நீரோடையை தேடி கொண்டிருக்கும் போது அதிரை மணத்தில் வந்து பாய்ந்தது நீரோடை நன்றி தாஜுதீன்
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 23/06/10

 சகோதரி மலிக்கா, சரி செய்து விட்டேன், சென்று பாருங்கள். அதிரையில் விடுமுறையில் இருப்பதால் இணையத்தில் அதிக நேரம் இருப்பதில்லை, அதனால் கவனிக்க முடியவில்லை. வாழ்த்துக்கள், நன்றி
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 23/06/10

 என் தளங்களை //நீரோடை கலைச்சாரல்// தாங்கள் அதிரை மணத்தில் இணைத்தமைக்கு மிக்க நன்றி. அனைத்து வெப்சைடும் ஓப்பனாகிவிட்டது. நீரோடையை தவிர அது ஏன்????????? தாங்கள்சொல்லிய பலமணிநேரத்திற்குபிறகும்..... அன்புடன் மலிக்கா
By அன்புடன் மலிக்கா on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 23/06/10

 நல்ல நல்ல செய்தியாக வந்துகொண்டுள்ளது மேலும் நல்ல செய்திகளை எதிர் பார்த்துள்ளோம்
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 21/06/10

 சலாம் தாஜுதின்...குடும்பத்தினர் மற்றும் நீங்கள் நலமா ? ஊர் எப்படி இருக்கு..adiraiekpress...யாருடைய வலை
By யாசிர் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 21/06/10

 தாஜு காக்கா,உங்கள் அதிரை மணத்தை என் வலைப்பூவில் இணைத்துவிட்டேன்.என்னுடையதை நீங்கள் இணைத்து - தலைப்பில் வைத்துள்ளதற்கு மிக்க நன்றி
By அதிரை எக்ஸ்பிரஸ் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 20/06/10

சகோதரர் டைரி நல்ல சஸ்பென்ஸா முடிச்சிருகீங்க, 1964 நிகழ்வு என்னவேன்பது எனக்கு தெரியும், அடுத்த பதிவு என்ன என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 19/06/10

 

 Dear Bloggers Do click if u are interest on my new post http://diarydon.blogspot.com/2010/06/1964.html 1964 ஆம் ஆண்டு அதிரையில் நடந்தது என்ன?
By Diary on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 19/06/10

 

 Dear Bloggers Do click if u are interest on my new post http://diarydon.blogspot.com/2010/06/1964.html
By Diary on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 19/06/10

 

 Thanks brother AbuIsmail and ur wishes.. pls do visiting adiraimanam and browse ur favourite adirai blogs Very soon adiraimanam will comeout with best view.
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 18/06/10

 assalamu alikum bro. well done keep going allah with us will bring all trouth becous your intention is good.
By abu ismail on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 18/06/10

 ur not add the adiraixpress.blogspot.com pls add the web
By adirampattinam on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 15/06/10

 என்னதான் என் மனதில் வருத்தம் இருந்தாலும், இம்முயற்சியை முதலில் ஆரம்பித்து வைத்த சகோதரரைத் தான் முதலில் நாம் பெருந்தன்மையுடன் பாராட்டியாக வேண்டும். அச்சகோதரக்கு என் முதல் பாராட்டுக்கள்+++++++++++++++++ பாராட்டவும் (அதிரை ) மணம் வேண்டும்
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 15/06/10

 //இது நம் கூட்டு முயற்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஒற்றுமை என்ற கயிற்றை பலமாக பிடித்துக்கொள்ளுங்கள் என்ற இறை கட்டளைக்கு இது ஓர் நற்சான்று// சரியாக சொன்னீர்கள் சகோ. ஹாலித் இந்த அங்கீகாரம், உமர்தம்பி மாமா அவர்களின் தமிழ் தொண்டுக்கு கிடைத்த வெற்றி, இது போன்ற அங்கீகாரங்கள் இன்னும் நம்மை போன்றவர்களை நம் தாய்மொழி தமிழுக்காக இன்னும் பல சேவைகளை செய்ய ஒரு தூண்டுகோளாக இருக்கும். உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. என்னதான் என் மனதில் வருத்தம் இருந்தாலும், இம்முயற்சியை முதலில் ஆரம்பித்து வைத்த சகோதரரைத் தான் முதலில் நாம் பெருந்தன்மையுடன் பாராட்டியாக வேண்டும். அச்சகோதரக்கு என் முதல் பாராட்டுக்கள். மீண்டும் ஒரு முறை, இது ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 15/06/10

 அல்ஹம்துலில்லாஹ்., தாஜுதீன் ., நேற்று காலை கணினியில் இச்செய்தியை கண்டதும் பரவசமடைந்தேன் எல்லாப் புகழும் இறைவனுக்கே! நம்மூரில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழக மாநாடு நடைப்பொற்றதில் கணினி தமிழ் கனிமை மர்ஹூம் உமர் தம்பி அவர்களுக்கோ அல்லது அவரின் தமிழ் கணினியின் பங்களிப்பிற்கோ எந்த வித அங்கீகாரம் அளிக்கவில்லை என்று என் மனக் கிடக்கை வெளியிட்டிறிந்தேன். அதற்கு பல நம்மவர்கள் வரவேர்ப்பு கருத்திட்டுறிந்தனர்., அந்த உஷ்ன காற்றின் பிரதிபளிப்போ என்னவோ சகோதர் அதிரைக்காரன் அவர்கள், அவர்களின் வலைப் பதிவில் ஆதாரத்துடன் அதை மிக அழகாக கோர்த்து வலையேற்றம் செய்தார்கள். அது அல்லாஹ்வின் உதவியால் பல ந‌ல் உள்ளங்கள் தங்களால் முடிந்த அளவு இதை வலை உலகெங்கும் பரவச் செய்தார்கள் இதில் அதிரை எக்ஸ்ப்ரஸின் பங்கும் மிக அளப்பெறியது மேலும் அதன் தொடர்ச்சியாக தாமுமுக வும் அதன் தலைவர் பேராசிரியர் ச‌கோ.ஜவாஹிருல்லாவும் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினார்கள் அந்தக் கோரிக்கையைப் பல்வேறு வலைப்பதிவுகள் வாயிலாக பதிவு செய்த அனைத்து சகோதரர்கலுக்கும்., மற்றும் இதற்காக தம்மால் முடிந்த முயற்சியை மேற்கொண்ட அனைத்து See more... நல் உள்ளங்ககளுக்கும் புத்துணர்ச்சியை தந்துள்ளது ! வாழ்த்துக்கள்! இதில் அனைத்து சமூகத்தாரும் ஒன்றிணைந்து செயலாற்றியதும் நாம் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம் என்பதினை சுட்டிகாட்ட கடமை பட்டுள்ளேன் தாஜுதீன்., உமர் தம்பி மாமா அவர்களுக்கு உலக அங்கிகாரம் மற்றும் தமிழக அரசின் அவர்களுக்கு தந்த அனுசரணையும் கிடைத்ததற்கு உன் விடா முயற்ச்சியும்., ஆர்வமும்தான் ஒரு முக்கிய காரணம் இதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளேன். மேலும் முயற்சியை மேற்கொள்வோம் இது நம் கூட்டு முயற்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஒற்றுமை என்ற கயிற்றை பலமாக பிடித்துக்கொள்ளுங்கள் என்ற இறை கட்டளைக்கு இது ஓர் நற்சான்று
By மு.அ. ஹாலித் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 15/06/10

 மொழியாக்கம் அருமை யாசிர்
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 14/06/10

 adirampattinam said... //அன்புல்ல அதிரை எக்சுபிரசு வினியொஹச்தர்ஹலுக்கு அசலாமு அலைகும்,சிர்க்கு எதிர்ப்பு சம்பந்தமா இந்த மாதம் அதிக கட்டுரை வெளியிட்டால் நல்லா இருக்கும் // இதான் இந்த செய்தியின் மொழியாக்கம்--அன்புள்ள அதிரை எக்ஸ்பிரஸ் நடத்துபவர்களுக்கு..அஸ்ஸலாமு அலைக்கும்,சிர்க்கை எதிர்க்கும் கட்டுரைகள் இந்த மாதம் வெளியிட்டால் நல்லா இருக்கும் சும்மா ஒரு டைம் பாஸ்..நோ ஹார்டு ஃபிலிங்
By Yasir on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 14/06/10

 அன்புல்ல அதிரை எக்சுபிரசு வினியொஹச்தர்ஹலுக்கு அசலாமு அலைகும்,சிர்க்கு எதிர்ப்பு சம்பந்தமா இந்த மாதம் அதிக கட்டுரை வெளியிட்டால் நல்லா இருக்கும்
By adirampattinam on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 14/06/10

//இணைய தமிழ் நிம்மதியாக துயில் கொள்ளும்.என்பதை இணைய தமிழ் நிம்மதியாக துள்ளி எழும் என மாற்றி படிக்கவு// சரிதான் காக்கா...
By Yasir on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 13/06/10

 மர்ஹும் உமர் தம்பி அவர்கள் பெயரால் உலகத் தமிழ் மாநாட்டில் அரங்கம் அமைகபோவதாகஅரசு அறிவித்த செய்தி கிடைத்தவுடன் நான் மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் உமர் அவர்களின் பெயரால் விருதுகள் அறிவிக்க வேண்டும் என்ற நமது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் துஆ செய்கிறேன் . எமது ஊர் அதிரையை பெருமை அடைய செய்து உமர் அவர்களை தந்த உங்கள் குடும்பத்தாருக்கு எனது மகிழ்ச்கியையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்
By Diary on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 13/06/10

 இணைப்பிற்கு நன்றி ,எக்ஸ்பிரஸ் என்ற பெயர் உள்ளவர்கள் கூட இந்த வேகம் இல்லை .ஒரு மணி நேரத்தில் இணைத்ததற்கு மீண்டும் நன்றி
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 13/06/10

 சாஹூல் காக்கா உங்கள் வலைப்பூ அதிரைமணத்துடன் மணக்க ஆரம்பித்துள்ளது. உங்களின் எழுத்துப்பணியை எதிர்ப்பார்த்தவனாக....
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 13/06/10

 ”யுனிக்கோட் “ உமர்தம்பி அவர்ககளின் பெயரை அரங்கத்திற்க்கு..சூட்டிய தமிழக அரசு..அவர்களின் பெயரில் விருது வழங்கி கவுரவிக்கவேண்டும்..அப்பொழுதுதான்...இணைய தமிழ் நிம்மதியாக துயில் கொள்ளும்..சகோ.தாஜீதின்.& மற்றும் சார்ந்தோரின்.முயற்ச்சிக்கு கிடைத்த முதல் வெற்றி இது++++++++++++++++++ இணைய தமிழ் நிம்மதியாக துயில் கொள்ளும்.என்பதை இணைய தமிழ் நிம்மதியாக துள்ளி எழும் என மாற்றி படிக்கவும்
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 13/06/10

 எனது வலைப்பூவை அதிரைமணம் இணைக்கவும்
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 13/06/10

 நம் அதிரை உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மூலமாகவும் பிறகு அ எ மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. வீட்டில் இணையத் தொடர்பு தற்காலிகமாக இல்லாததால் உடனே கருத்திடமுடிவில்லை. இந்த அங்கீகாரத்திற்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆதரவு குரல் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. உமர்தம்பி அங்கீகார செய்தி வேண்டுகோள் செய்தியை மீண்டும் மீண்டும் இணையத்தில் வெளியிட்டு தமிழ் இணைய ஆர்வளரர்களுக்கு ஞாபகப்படுத்தி வந்த அனைத்து வலைபூக்களுக்கும் மிக்க நன்றி. உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தங்கள் தளங்களில் செய்திகள் வெளியிட்ட தமிழ்மணம், விகடன் இணையத்தளங்களுக்கும் மிக்க நன்றி. இத்தருணத்தில் இம்முயற்சியில் முக்கிய பங்களித்த நன்றி மறவாத உமர்தம்பி அவர்களின் இணைய நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு அவருடைய பெயரை வெளியிடுகிறேன். இறுதியாக உத்தமம் அமைப்புத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும். உலகத் தமிழ் மாநாட்டில் உத்தமம் See more... அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் தமிழக அரசுக்கும் மிக்க நன்றி. இது நம் அதிரை மக்களுக்கு கிடைத்த பெருமை என்று இன்றும் என்றும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். வரும் நாட்களில் உமர்தம்பிக்கு அங்கீகாரம் தொடர்பாக இன்னும் பல நல்ல செய்திகளை எதிர்ப்பார்த்தவனாக விடைப்பெறுகிறேன். உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தி என்பதால் அ எ கருத்திட்டுளேன்.
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 13/06/10

 சகோ யாசிர் உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 13/06/10

 ”யுனிக்கோட் “ உமர்தம்பி அவர்ககளின் பெயரை அரங்கத்திற்க்கு..சூட்டிய தமிழக அரசு..அவர்களின் பெயரில் விருது வழங்கி கவுரவிக்கவேண்டும்..அப்பொழுதுதான்...இணைய தமிழ் நிம்மதியாக துயில் கொள்ளும்..சகோ.தாஜீதின்.& மற்றும் சார்ந்தோரின்.முயற்ச்சிக்கு கிடைத்த முதல் வெற்றி இது
By Yasir on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 13/06/10

 ஆமா காக்கா..கொஞ்சம் பிஸி.. நல்லா இருக்கிறியளா காக்கா....அப்புறம்..நமக்குண்டு ஒரு இணையம் இப்பொது இல்லை...இருந்தால் அடிக்கடி வந்து கருத்து சொல்லலாம்...தாஜீதின்..நான் எல்லா ஒத்துழைப்பையும் வழங்க தாயார்...
By Yasir on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 13/06/10

 யாசர் என்ன சப்தத்தை காணோம்
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 12/06/10

 போலித்தனத்துக்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும்
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 12/06/10

யாசிர், ஜமாலுதீன் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. யாசிர் உங்களின் எண்ணம் தான் என் எண்ணமும், நம் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேரும் என்று நம்பலாம். போலித்தனத்துக்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று அதிரை சகோதரர்கள் ஒத்துழைப்பு தந்தால் நிச்சயம் நடுநிலையான அதிரை செய்தி இணையத்தளம் அதிவிரைவில் இன்ஸா அல்லாஹ் வரும்.
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 11/06/10

dear thaj ur site super,
By jamaludeen on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 11/06/10


உஙகல் வலை பூ திரட்டி நல்லா இருக்கு ,தங்கலின் முயர்ச்சி வெட்றிபெரும் by jamaludeen
By jamaludeen on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 11/06/10


உஙகல் வலை பூ திரட்டி நல்லா இருக்கு ,தங்கலின் முயர்ச்சி வெட்றிபெரும்
By jamaludeen on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 11/06/10


சாகுல் காக்கா ரொம்ப நன்றி உங்களின் டைய்லி வருகைக்கு. இன்னும் நிறைய மாற்றங்கள் இன்சா அல்லாஹ் தொடர்ந்து வரும். Thanks to Brother. adirai செய்திகள்.
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 11/06/10


new look,updated news
By அதிரை செய்திகள் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 10/06/10


congratulations brother
By அதிரை செய்திகள் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய


சகோதரர் தாஜுதீன் ,வலை பூ வில் நிறைய அருமையான மாற்றங்கள் தெரிகின்றன மாசா அல்லா
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 10/06/10


சகோதரர் டைரி உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி, நான் முன்பு சொல்லியது போல் இது ஒரு முதல் முயற்சி தான், இன்ஸா அல்லாஹ் விரைவில் இது ஒரு இணைய தளமாக உருவாகிய பிறகு இன்னும் சிறப்பாக செய்ய முடியும், கொஞ்சம் பொருத்திருங்கள். சகோதரர் அதிரை எக்ஸ்பிரஸ் நீங்கள் சகோ.டைரிக்கு தந்த பதிலுக்கு நன்றி. இன்ஸா அல்லாஹ் விரைவில் அதிரைமணம் உலகம் எங்கும் நல்ல வாசனையுடன் உலாவரும். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ஊக்கமும் தேவை.
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 10/06/10


சகோதரர் டைரி அவர்களுக்கு, தாங்களின் கோரிக்கை அருமை, உங்களுக்கு தெரியுமென நினைக்கிறேன், வலைப்பூவில் ஒரு லிமிட்டிற்கு மேல் போக முடியாது, இன்ஷா அல்லாஹ் முதலில் அவர்களுக்கென ஒரு ஹோஸ்டிங் வாங்கிய பிறகு உங்களின் கோரிக்கையை என்னால் சகோதரர் தாஜுதீனுடன் சேர்ந்து பூர்த்தி செய்ய முடியுமென நம்புகிறேன்
By Adirai Express on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 10/06/10


மலர்கள் மணக்க வேண்டும் என்றால் வண்டுகள் தொடர்ந்து வரவேண்டும்!!! வண்டுகள் வரவேண்டும் என்றால் புதிய யுக்தியை கையாள வேண்டும் !!! எமது கருத்து என்னவென்றால் புதிய பதிவு எது? அதற்கான மறுமொழி என்ன? என்பதை தற்போதைய அதிரைமனத்தில் தேட வேண்டிய சுழ்நிலைவுள்ளது...அதிரைமனத்தில் தங்களை இணைத்துள்ள பதிவாளர்களின் புதிய பதிவை ஈமெயில் முலம் பெறச்செய்து தனி பெட்டகத்தில் வெளியிடலாம்
By Diary on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 10/06/10


மணக்காத மலருக்கு மதிப்பில்லை. தினமும் மணக்குமாறு பராமரித்து வாருங்கள்
By shahulhameed on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 09/06/10


Please add my web page http://muslimmalar.blogsot.com
By muslimmalar(saud hasan) on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 04/06/10

சலாம் தாஜுதீன்...நல்ல முயற்ச்சி...வாழ்த்துக்கள்..நமக்கேன்று..நமது ஊருக்கேன்று...செய்திகளையும்.நிகழ்ச்சிகளையும் தினமும் அறியத்தர...ஒரு போலித்தனமில்லாதஇணையம் வேண்டும்..அதற்க்கான வேலையில் இறங்கு(வோம் )கங்கள்..
By Yasir on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 11/06/10

//அதிரை அஹ்மது said... ஆர்வத்துடன் எடுத்த அரிய முயற்சிக்கு என் அகம் கனிந்த வாழ்த்து! கட்டுரைகள் பிழைகளின்றிப் பதிவாகும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள்// நிச்சயமாக எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருப்பதற்கு இன்ஸா அல்லாஹ் முயற்சி செய்திறேன். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 01/06/10


ஆர்வத்துடன் எடுத்த அரிய முயற்சிக்கு என் அகம் கனிந்த வாழ்த்து! கட்டுரைகள் பிழைகளின்றிப் பதிவாகும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
By அதிரை அஹ்மது on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 01/06/10


சகோதரர் டைரி, உங்கள் எண்ணம் தான் என் எண்ணமும், இது ஒரு முதல் முயற்சி, இன்ஸா அல்லாஹ் விரைவில் நல்ல வசதியுடன் ஒரு தலத்தை உருவாக்கலாம். ஒரு தீப்பொறி போடப்பட்டுள்ளது நிச்சயம் இது ஒரு தீ பந்தமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது. எத்தனையோ அதிரைவாசிகள் வெப் டிசைனிங்கில் அசைத்தி வருகிறார்கள், அவர்களின் உதவியும் ஆலோசனைகளும் தேவை. வலைப்பூவாக உள்ள அதிரைமணம் நிச்சயம் அதிரமணம்.காம் ஆக நிச்சயம் நீண்ட காலம் எடுக்காது. உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி, அனைவரும் புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 31/05/10


அதிரை மணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...சகோதரர் தாஜ் அவர்களே அதிரை மணம் வெறும் ஒரு லிங்காக அமைந்துவிடகூடாது இது ஒரு திரட்டியாக (தமிழ்மணத்தை போன்று ) அமைய வேண்டும் என்பதே எனது ஆவல் ...தற்போதைய அதிரை மணத்தில் எந்த பதிவாளர் புதிதாக எதை பதித்துள்ளார் அதற்கான மறுமொழிகள் (பின்னுட்டம் ) என்ன என்பதை மிகவும் உன்னிப்பாக கவனிக்கவேண்டிய நிலையுள்ளது .. தமிழ்மணத்தை போன்று தனி பாப் ஆப் அமைத்து புதிய பதிவு என்ன அதன் மறுமொழிகள் என்ன என்பதை எளிதாக பார்க்க முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
By Diary on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 31/05/10


உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்...
By அஹமது இர்ஷாத் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 30/05/10


நன்றி Br.Thajudeen.. என் வலைப்பூவையும் இணைத்ததற்கு...
By அஹமது இர்ஷாத் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 30/05/10


test பின்னோட்டம் 2
By தாஜூதீன் on அதிரை வலைப்பூ ஆர்வளர்களுக்காக ஒரு புதிய வலைப்பூ தி... on 30/05/10

தொடரட்டும் பின்னூட்டங்கள்

No comments: